"கிறுக்கல்"
சனி, 22 ஜனவரி, 2011
என் முதல் கவிதை
நிலவிற்கு சிறு வருத்தம்
தன் அழகிற்கு போட்டி வந்ததே என்று ....
என்னவளை பார்த்து ...
ஏன் என்று தெரியவில்லை...
என்னை பிடிக்காத யாரையுமே
எனக்கு பிடிப்பதில்லை ......
உன்னை தவிர.!
ஞாயிறு, 9 ஜனவரி, 2011
காத்திருக்கிறேன்.....
உனக்காகவே காத்திருக்கிறேன்
எப்போது வரப்போகிறாய்....
அந்த கல்லறையை விட்டு!!!
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)